வாரும் வாரும்.... வந்து பார்த்துட்டு உங்கள் கருத்த சொல்லிட்டு போங்க...






Sunday, April 25, 2010

இன்றைய மொக்கை ....001

தலை(மூளை) நிறைய எண்ணங்களும்

கை நிறைய வெறும் காகிதங்களும்

இருந்தும எழுத பேனா இல்லை

என்று சொன்னவர்களுக்கு

கணினியும் இனைய தளமும் இருந்தால் போதும்

பதிவுலகத்தில் நுழைந்து கலக்கி விடலாம் (அ)

நிரப்பி விடலாம் பக்கங்களை....


......... மறுபடி சந்திப்போம் .........

4 comments:

  1. //......... மறுபடி சந்திப்போம் ......... /

    அய்யய்யோ மறுபடியுமா ?

    ReplyDelete
  2. //கணினியும் இனைய தளமும் இருந்தால் போதும்

    பதிவுலகத்தில் நுழைந்து கலக்கி விடலாம் (அ) //

    முக்கியமா ஆபீஸ்ல ப்ரீ டயமும் இருக்கணும் .....

    ReplyDelete