வாரும் வாரும்.... வந்து பார்த்துட்டு உங்கள் கருத்த சொல்லிட்டு போங்க...






Tuesday, August 3, 2010

வேலை வாய்ப்பு...நேர்முக தேர்வு....௦8-ஆகஸ்ட்-2010

TATA மோட்டோர்ஸ்...கம்பெனி...புனே..ல

4 comments:

  1. யோவ் சரவணா ,,

    கைக்காசு நால்ரூபா போட்டு Times of India + Accent வாங்கியவன் நான் ..

    படிச்சிட்டு தாரேன்னுட்டு ஓசியில வாங்கிட்டு போய் கம்பெனி ஸ்கேனர் லேயே (இங்கயும் ஓசி தான் ) இமேஜ் எடுத்து நோகாம பதிவு போட்டுட்டியா ?

    ஏதோ நாலு பயபுல்லீங்களுக்கு உபயோகமா இருப்பதினால் சும்மா விடறேன் !!

    ReplyDelete
  2. உங்களிடம் பேப்பர் வாங்குனது வேற வேளைக்கு ஏதும் இருக்கானு பார்க்க தான்....
    இந்த விளம்பரம் எனக்கு நான்கு தினம் முன்பே கிடைத்து விட்டது மின்னணு தகவல் மூலமா....
    நீங்க தான் எனக்கு late..அ சொல்லிடீங்க....
    ஸ்கேன் எடுத்தது.......வேறு ஆரோ....
    "நான் அவன் இல்லை.....!"
    "நான் அவன் இல்லை.....!"

    ReplyDelete
  3. நேர்முக தேர்வு அனுபவத்தை கூடிய விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்...

    ReplyDelete