வாரும் வாரும்.... வந்து பார்த்துட்டு உங்கள் கருத்த சொல்லிட்டு போங்க...






Monday, March 22, 2010

வெயிலின் கடுமை.......

புதர்களை தேடி அலையும் மூட்டு வலிகள்.......!
செடி கொடிகள் செத்து கிடக்கும்
சரித்தர உண்மைகள்............!

என்ன செய்வான் மருத்துவன்........!

(அனல் அடிக்கும் வெயில் காலத்தில்
ஒரு (பச்சிலை) மருத்துவனின் நிலைமை....)

15 comments:

  1. யோவ் சரவணா,,
    நானும் பத்து முறை படிச்சிட்டேன்..
    கடைசி வரை ஒன்னும் புரியல ..

    ReplyDelete
  2. இதை மட்டும் கவிதை என்று சொன்னே ... மொதோ அடி உனக்குத்தான் ..
    அப்புறம் பச்சிலை மருத்துவர் இல்ல .. பாரின் மருத்துவர் வந்தாலும் உன்ன காப்பாத்த முடியாது!!

    ReplyDelete
  3. அண்ணாச்சி கடைசியா என்னதான் சொல்லவாரீக?

    ReplyDelete
  4. ஆபிசுல வேலையில்லனா வழக்கம் போல தூங்கு இல்ல கான்டீன்க்கு போன் பண்ணி லெமன் டீயும் நாய் பிஸ்கட்டும் சாப்புடு. அத விட்டுட்டு கவிதை எழுதறேன் பதிவு எழுதறேன்னு கெளம்பி ஏய்யா கடுப்ப கெளப்புற ?

    ReplyDelete
  5. அருமை நண்பரே...கவிதை அருமை...உணர்ந்தவர்களுக்கே அதன் வலிகள் புரியும். வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  6. //அருமை நண்பரே...கவிதை அருமை...உணர்ந்தவர்களுக்கே அதன் வலிகள் புரியும். வாழ்க வளமுடன்,வேலன்.//

    எங்க சார் வலிக்கும் ?
    சார் சார் ப்ளீஸ் சார் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க சார் ...

    ReplyDelete
  7. சரவணன், உங்க கவிதை பிரமாதம். இது புத்தி உள்ளவர்களுக்கு மட்டுமே புரியம் என்று எனக்குத்தெரியும்.
    மாப்ஸ் வேலனும், மாம்ஸ் எனக்கும் புரிந்தது ஏன் மற்றவர்களுக்கு புரிய வில்லை ?
    நீங்க பயபடாம எழுதி தள்ளுங்க. தூக்கிப்பிடிக்க நாங்க இருக்கோம். நம்ம மாப்ள யூர்கன் இருக்கே அது அப்டிதான்.கொஞ்சம் வெளையாட்டு( கை )புள்ள. ஆனாக்க நொம்ப நொம்ப நல்ல புள்ளங்க அண்ணா !!
    நீங்க வெள்ளாடுங்க ராஜா.

    ReplyDelete
  8. /சரவணன், உங்க கவிதை பிரமாதம்.//

    சரவணா... உண்மையிலேயே கவிதையதான் எழுதி இருக்கியோன்னு மைல்டா டவுட்டா இருக்கு!!
    எனக்குதான் புரியலையோ ??

    ReplyDelete
  9. //மாப்ஸ் வேலனும், மாம்ஸ் எனக்கும் புரிந்தது ஏன் மற்றவர்களுக்கு புரிய வில்லை ?//

    அட இங்க பார்ரா !!

    ReplyDelete
  10. //நம்ம மாப்ள யூர்கன் இருக்கே அது அப்டிதான்.கொஞ்சம் வெளையாட்டு( கை )புள்ள. //

    ஆமாமா IPL-ல விளையாடிட்டு இருக்கேன் அத சொல்றாரு !!

    ReplyDelete
  11. //வேலன். said...
    அருமை நண்பரே...கவிதை அருமை...உணர்ந்தவர்களுக்கே அதன் வலிகள் புரியும். வாழ்க வளமுடன்,வேலன்.//

    நன்றி.. Mr. வேலன் ...
    வாழ்த்துங்கள் வாழ்கிறோம்.........

    தப்பிருந்தால் சொல்லுங்கள்,
    திருத்தி கொள்கிறோம் ..........

    ReplyDelete
  12. //கக்கு - மாணிக்கம் said...
    சரவணன், உங்க கவிதை பிரமாதம். இது புத்தி உள்ளவர்களுக்கு மட்டுமே புரியம் என்று எனக்குத்தெரியும்.//

    நன்றி.. Mr. மாணிக்கம்...ஜி

    புரிந்தவர்களுக்கு சொல்ல தேவை இல்லை...!
    புரியாதவர்களுக்கு சொல்லி புரிவதில்லை.....!

    தாங்கள் புரிந்து கொண்டதை அந்த கைபுள்ளைக்கு பக்குவமாக புரியுற மாதிரி கொஞ்சம் எடுத்து சொல்லுங்கள்... ப்ளீஸ்.....

    ReplyDelete
  13. //தாங்கள் புரிந்து கொண்டதை அந்த கைபுள்ளைக்கு பக்குவமாக புரியுற மாதிரி கொஞ்சம் எடுத்து சொல்லுங்கள்... ப்ளீஸ்.....//

    உன் கவிதையை படிக்கும் போதே உயிர் மேல பயம் வந்திருச்சி !!
    இதுல சொல்லி புரிய வேற வைக்கிறாராமாம்!!
    தயவு செய்து உயிர் பிச்சை கொடுங்கையா !!

    ReplyDelete
  14. //உன் கவிதையை படிக்கும் போதே உயிர் மேல பயம் வந்திருச்சி !!
    இதுல சொல்லி புரிய வேற வைக்கிறாராமாம்!!
    தயவு செய்து உயிர் பிச்சை கொடுங்கையா !!//

    உயிர் மேல பயம் வந்திருச்சா...
    உங்களுக்கா ....
    அப்பிடி யாரு உங்கள உயிர் விட்டு படிக்கச் சொன்னங்க .....
    உயிர் பிச்சை குடுக்க முடியாது......
    முடிந்தால் படிக்காம; கருத்து போடாம;
    உயிர் பிச்சை எடுக்காம பிழைத்து கொள்ளுங்கள்.........

    ReplyDelete
  15. //முடிந்தால் படிக்காம; கருத்து போடாம;
    உயிர் பிச்சை எடுக்காம பிழைத்து கொள்ளுங்கள்.........//

    சரி !! :)

    ReplyDelete