வாரும் வாரும்.... வந்து பார்த்துட்டு உங்கள் கருத்த சொல்லிட்டு போங்க...






Wednesday, March 17, 2010

Truly Software Engineers ...

*10% of Software Professionals are predicted to be affected by major diseases like Carpal tunnel syndrome, heart diseases etc

*20% of Software Professionals marry their co-workers

*30% of Software Professionals are interested in Live in relationship because they tend to hate the responsibility both in office and house

*40% of Software Professionals are confused about settling down ( India or abroad)

*50% of Software Professionals has No savings in their Bank Account

*60% of Software Professionals are not satisfied with their current wages

*70% of Software Professionals work more than 8 hours across globe

*80% of Software Professionals live away from their Parents

*90% of Software Professionals are NOT HAPPY about their Life, meeting deadlines, client satisfaction, incentives, promotions, increment, onsite trips, wife, children, visa status, and commitments

*100% of Software professionals wish they had a choice other than computers in their life at least once in their lifetime

15 comments:

  1. fix a vote box in you blog Raajaa!
    இந்த யூர்கன் ஒண்ணுமே சொல்லி தரதில்லையா ??

    ReplyDelete
  2. யோவ் சரவணா ...இந்த % கணக்கீடுகள் (Statistics) எல்லாம் உண்மையிலேயே வேல செய்யிற ஆளுங்கள வச்சி எடுத்தது.
    நீதான் வேலையே செய்யறது இல்லையே???

    ReplyDelete
  3. தொற இங்க்ளிஷெல்லாம் எழுதுது!
    கொடுக்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது கூவுங்க பாஸ்.

    ReplyDelete
  4. //
    About Me

    Basically, my native is in Tamilnadu (near Tiruchirapalli).//

    யோவ் சரவணா,,
    தமிழ்நாடு என்ன திருச்சிராப்பள்ளி பக்கத்துலேயா இருக்கு ?
    எவ்வளவு பெரிய உண்மைய கண்டு பிடிச்சிருக்க ..
    உனக்கு நோபெல் பிரைசு தராம விட்டுட்டாங்களே ..ச்சே !!

    ReplyDelete
  5. உனக்கு நோபெல் பிரைசு தராம விட்டுட்டாங்களே ..ச்சே !!

    நோபெல் இல்லைங்க பாரதரத்னாவும் சேர்த்து கொடுக்கணும் போங்க!!

    ReplyDelete
  6. //நோபெல் இல்லைங்க பாரதரத்னாவும் சேர்த்து கொடுக்கணும் போங்க!!//

    உன்ன என் பிரண்டுன்னு சொல்லிக்க ரொம்ப பெருமையா இருக்கு சரவணா ..

    ப்ளீஸ் அப்படியே ஆஸ்கார் அவார்டையும் வாங்கிடேன் ப்ளீஸ் ப்ளீஸ் ..

    ReplyDelete
  7. //யோவ் சரவணா ...இந்த % கணக்கீடுகள் (Statistics) எல்லாம் உண்மையிலேயே வேல செய்யிற ஆளுங்கள வச்சி எடுத்தது.
    நீதான் வேலையே செய்யறது இல்லையே???//

    உங்க கூட இருக்கோம்ல ........... அப்புறம் எப்பிடி இருப்போம்

    ReplyDelete
  8. //fix a vote box in you blog Raajaa!
    இந்த யூர்கன் ஒண்ணுமே சொல்லி தரதில்லையா ??//

    எப்பிடின்னு கொஞ்சம் சொல்லி குடுங்களேன் ப்ளீஸ் ...

    ReplyDelete
  9. //உனக்கு நோபெல் பிரைசு தராம விட்டுட்டாங்களே ..ச்சே !!

    நோபெல் இல்லைங்க பாரதரத்னாவும் சேர்த்து கொடுக்கணும் போங்க!!//

    நான் first ஒரு வீடு பாத்துக்குறேன்......... அப்புறம்
    என்ன விருதெல்லாம் குடுக்க முடியுமோ குடுங்க....
    வாங்கி பாதுகாப்பாக வட்சுகுரேன்..................

    ReplyDelete
  10. //உங்க கூட இருக்கோம்ல ........... அப்புறம் எப்பிடி இருப்போம்//

    நாம மைக்ரோசாப்ட்ல வொர்க் பண்ணாலும் மைல்டாதான் வொர்க் பண்ணுவோம்.
    திருந்த வழி இல்ல !!

    ReplyDelete
  11. //எப்பிடின்னு கொஞ்சம் சொல்லி குடுங்களேன் ப்ளீஸ் ...//

    என் டெஸ்க்-க்கு வா..சொல்லி தரேன்..
    காலையில் அம்பது ரூபா கடன் கேட்டேனில்ல..அத மைன்ட்ல வச்சுக்கிட்டு வா !

    ReplyDelete
  12. //நான் first ஒரு வீடு பாத்துக்குறேன்......... அப்புறம்
    என்ன விருதெல்லாம் குடுக்க முடியுமோ குடுங்க....
    வாங்கி பாதுகாப்பாக வட்சுகுரேன்..................//

    நீ விருது வாங்குற ஸ்பீட பார்த்தா வீடெல்லாம் பத்தாது.
    வச்சிக்கிறதுக்கு ஒரு கல்யாண மண்டபம்தான் வாடகைக்கு எடுக்கணும்..

    ReplyDelete
  13. நீதானய்யா தமிழன்... விருது வாங்குவதில் கலைஞ்சரையே மிஞ்சிடுவ.. all the best !!

    ReplyDelete
  14. எல்லாம் ஒன்ன சேந்து கும்மி அடிக்க ஆரம்பிச்சாச்சா ?

    கொஞ்சனாலும் வேல செய்யுங்க கண்ணுகளா.
    ஆமா..?? ...மாப்ள யூர்கன், அந்த புள்ள சரவணன், பாத்தா பச்ச கொயந்த கணக்கா கீது பா...
    அதுக்கு கொஞ்ச நாளும் சொல்லிகுடு நைனா .... இன்னா??

    ஹூ...ஹூம்.... ஒன்னும் வெளங்கர மாத்ரி இல்ல .....
    எல்லாம் கெட்ட பசங்களா கீதே!!!!!!!!!

    ReplyDelete