வாரும் வாரும்.... வந்து பார்த்துட்டு உங்கள் கருத்த சொல்லிட்டு போங்க...






Friday, March 19, 2010

LIC பாலிசி Online…இல் Premium Payment செலுத்த………..

LIC பாலிசி Online…இல் Premium Payment செலுத்த………..
http://www.licindia.in/



இந்த தகவலை Enter செய்யுங்கள் .......
private ஈமெயில் id create பண்ணுவது போல் ........

அதன்பிறகு முகப்பு பக்கத்தில் Enroll Policy சென்று உங்கள் பாலிசி எண்ணை பதிவு செய்யுங்கள்


Pay Premium online பட்டனை select செய்து உங்கள் பாலிசி...காண premium amount ...ஐ செலுத்தி விடுங்கள்....

Note:
1. Update profile சென்று உங்களது முழு தகவலையும் பதிந்தவுடன் premium கட்ட வேண்டிய தேதிக்கு முன்கூட்டியே உங்கள் mobile ...க்கு SMS வந்துவிடும்...............
2. படத்தை கிளிக் செய்து பெரிதாகி பார்க்கவும்............
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் advance நன்றி..........

3 comments:

  1. யோவ் சரவணா ,,இது என்ன செட்டியார் கடையில போய் இனிப்பு முட்டாய் வாங்கற சமாச்சாரம் மாதிரி எழுதி இருக்க? நெட் பாங்கிங் பத்தி எல்லாம் சொல்லன்னுமில்லையா?

    அவனவன் ஆன்லைன் ஹாக்கிங் பத்தி வாய் கிழிய பேசுறான் .. நீ என்னமோ சாதரணா டீல் பண்ற?
    ஆனா ஒண்ணு... அதையும் மீறி நம்ம மாதிரி ஆளுங்களோட அக்கௌன்ட் டீடைலு எல்லாம் பிஸ்ஸிங் மூலமா எவனாவது எடுத்தானா செத்தான்.... ஏன்னா நம்ம அக்கௌன்ட்ல சேவிங்க்ஸ் சொல்லிக்க ஒண்ணுமே இல்லையே ???

    ReplyDelete
  2. //தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் advance நன்றி..........//

    நீங்க அறிவாளின்னு தெரியும். ஆனா மிகப்பெரிய அறிவாளின்னு இப்பதான் தெரியும்.

    ReplyDelete
  3. ஆ ஹா ......சேந்திங்களா எல்லாம் ஒன்னா? புனேல கொஞ்சம் பாக்கி வையுங்க கண்ணுகளா.

    ReplyDelete